முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி ??

Loading… முருங்கை கீரையில் பொரியல் செய்வது வழக்கம்.முருங்கை கீரையுடன் வாழைத்தண்டை சேர்த்து பொரியல் செய்தால் அருமையாக இருக்கும்.தேவையான பொருட்கள் : முருங்கைக்கீரை – 1 கப் வாழைத்தண்டு – சிறிய துண்டு வெங்காயம் – 1 தேங்காய் துருவல் – 2 ஸ்பூன் பச்சை மிளகாய் – 1 Loading… சிகப்பு மிளகாய் – 1 கடுகு, உளுத்தம் பருப்பு – தாளிக்க எண்ணெய் – 2 ஸ்பூன் உப்பு – தேவைக்கு செய்முறை : முருங்கைக்கீரையை … Continue reading முருங்கை கீரை – வாழைத்தண்டு பொரியல் செய்வது எப்படி ??